
அமெரிக்க தேசத்தின் 250 வருட வரலாற்றை, அதன் தலை சிறந்த சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், விஞ்ஞானிகள், அறிவாளிகள், முதலியோரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் மூலம் எடுத்துக்காட்டும் தொகுப்பு இப்புத்தகம்.
அடிமைத்தனம், சமத்துவம், பெண்ணுரிமை, பாலின சுதந்திரம், போன்ற வெவ்வேறு தலைப்புகளில் உள்ள இக்கட்டுரைக்களை மொழிபெயர்ப்பதுடன், ஒவ்வொரு கட்டுரையைப் பற்றிய முன்னுரையில் என்னுடைய கருத்துக்களையும் விரித்துரைந்துள்ளேன்.
சுதந்திரம், சமத்துவம், உத்வேகம், இலக்கியம் என்ற நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ள இக்கட்டுரைகள், அமெரிக்கா செய்துள்ள சாதனைகள் எளிதில் சாதிக்கப்படவில்லை என்பதை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டும்.
Released on 12th December 2025, my fifth book is a collection of powerful essays and speeches from American history. The book traces the trials and tribulations of 250-year American independence through the words of its exemplary thinkers, social activists, poets, writers, and political leaders.
The essays have been categorized into four sections – equality, freedom, inspirational, and literary. They highlight the fact that everything America has accomplished thus far did not come easy. Rather, America’s achievements are the result of the extraordinary efforts of its great leaders against insurmountable odds.
This book is more than a translation of 18 works from American history. It has allowed me to reflect and express my opinions on everything from slavery to women’s rights and LGBTQ equity.