My Books

சான் ஃபிரான்ஸிஸ்கோ ஒரு தமிழரின் பார்வையில்

San Francisco through the eyes of a Tamil Immigrant

சான் ஃபிரான்ஸிஸ்கோ ஒரு தமிழரின் பார்வையில் என்னுடைய மூன்றாவது புத்தகம். இது பிப்ரவரி 2023 இல் வெளி வந்தது. கணினி அறிவியலிலிருந்து இலக்கியத் துறைக்கு மாறிய நான், கடந்த முப்பது வருடங்களாக என்னுடைய அமெரிக்க வாழ்க்கையில் கற்றும், பெற்றுமுள்ள அனுபவங்களின் தொகுப்பு இந்த நூல். 

My third book, “San Francisco through the eyes of a Tamil Immigrant” (சான் ஃபிரான்ஸிஸ்கோ ஒரு தமிழரின் பார்வையில்), was published on 23rd February 2023. While not a memoir, in this book I have tried to give a bird’s eye view of how things have changed for Tamil immigrants in the San Francisco Bay Area over a three-decade period, weaving in my personal experiences with overall observations.