
ஜூலை 2021 இல் என்னுடைய முதல் குறுநாவல், வெளிச்சம், வெளிவந்தது. தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத் நகரில் நடக்கும் வெளிச்சம் ஒரு ஹிந்து – முஸ்லிம் காதல் கதை. Bookday.in இணையதளத்தில் இதைப் பற்றி எழுதப்பட்ட விமர்சனத்தை இங்கு படிக்கலாம்.
பிரிண்ட் புத்தக வடிவமைப்பத் தவிர, ஒலிப்புத்தக வடிவிலும் வெளிச்சம் வெளிவந்துள்ளது. Spotify, Apple Books, Google Books, Aurality போன்ற இணையதளங்களில் இதன் ஒலிப்புத்தகம் கிடைக்கும்.
My first book, “Velicham,” is a romance/social drama based in Hyderabad, India. A Hindu-Muslim love story, this was published in July 2021 and has been reasonably well received. Velicham was reviewed in bookday.in.
Velicham is also available as an audiobook from Spotify, Apple Books, Google Books, Aurality and more locations.