My Books

நாற்பது வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் எழுத முடியுமா என்ற கேள்வி கொரோனா வைரஸ் சம்பவம் நடந்த 2020 இல் எனக்குள் தோன்றியது. நான் வளர்ந்தது மதுரையில்.  இளம் பிராயத்தில் என்னுடைய சிந்திக்கும் திறன் “மதுரைத் தமிழில்” தான் இருந்தது. மேற்படிப்புக்காக தமிழ் நாட்டை விட்டு கிளம்பினேன். பிறகு இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடி புகுந்தேன். காலப்போக்கில்  என்னுடைய சிந்திக்கும் திறன் தமிழிலிருந்து முழுமையாக ஆங்கிலத்திற்கு மாறியிருந்தது. 

ஆங்கிலத்தில் கட்டுரைகள் பல எழுதியிருந்தாலும் மீண்டும் தமிழில் எழுத முடியும் என்று என் உள் மனது நம்பியது; என்னை ஊக்குவித்தது. அதன் விளைவுதான் “மௌனமான கதறல்” – நாற்பது வருட இடைவெளிக்குப் பிறகு நான் எழுதிய முதல் சிறுகதை. சுஜாதாவின் தாக்கம் இக்கதையின் கருவிலும், எழுத்து நடையிலும் நன்றாகவே தெரியும். அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு சிறுகதைகள் எழுதினேன். நான்காவதாக நான் எழுத ஆரம்பித்த கதை, சிறிது சிறிதாக வளர்ந்து, “வெளிச்சம்” என்ற குறுநாவலாக ஜூலை 2021 இல் வெளிவந்தது.

என்னுடைய தமிழ் புத்தகங்கள் அனைத்தைப் பற்றிய விவரங்கள் இந்த இணையதளத்தில் உள்ளன.

Around the COVID pandemic time, after a break of about 40 years, I wondered if I could still write in Tamil. Growing up in Madurai, I could do that with ease during my childhood. Afterall, Tamil is my mother tongue and I learned to think in Tamil. After moving out of Tamil Nadu first and India later, I realized that my thought processing had completely switched to English. Still, I had never lost my love for Tamil, or my interest in reading my favorite authors, specifically, Kalki, Sujatha, and Bhagyam Ramasamy. Every trip back home, I would pick a handful of their books for my Tamil book collection. 

I penned my first Tamil short story Mounamana Kadaral in 2020. Even though one could easily see how much Sujatha’s writing had influenced me, everyone who read this story liked it. I quickly wrote two more stories, and started working on my fourth. And that morphed into the novella Velicham that was published in July 2021. 

You can learn all about my published books here.

Interested in purchasing one or more of my books?

Residents in India can buy my books directly from the publishers—literature and translations.
Residents outside of India: Please reach out to me for purchase and I’ll personally ship the books to you.