My Books

மீனலோசனி

Meenalochani

ஒரு கதைக்கான கரு தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

கதாசிரியரின் கற்பனையில் அக்கதை தோன்றியிருக்கலாம்; அவர் அறிந்த மனிதருடைய குணாதிசயங்களின் அடிப்படையில் அக்கதை தோன்றியிருக்கலாம்; அவர் எங்கோ பார்த்த ஒரு சம்பவத்தை ஒட்டி அக்கதை தோன்றியிருக்கலாம்; கதாசிரியர் எப்போதோ படித்த செய்தியின் அடிப்படையில் அக்கதை தோன்றியிருக்கலாம்.

இத்தொகுப்பில் உள்ள கதைகள் இந்த நான்கு வகைகளின் கலவையில் உருவானவை. வாழ்க்கையின் பல்வேறு தரிசனங்களை வெளிப்படுத்தும் இந்த சிறுகதைகள் தொகுப்பு மனத்தைத் தொடும் உணர்வுகளும், மனிதநேயமும், நுண்ணுணர்வும் கொண்டவை. படிப்பறிவு இல்லாத ஒரு சாதாரண மனிதன்  அசாதாரணமான விவேகத்துடன்  சிந்திப்பதைக் காட்டும் கதை “சலூன்.” 2024இல் சிறுகதைகளுக்கான ஒரு போட்டியில் இரண்டாவது இடத்தில் பரிசு பெற்ற  “சலூன்” இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Released on 25th July 2026, my sixth book is a collection of unusual short stories.

Sometimes, a story is born out of the pure imagination of the writer. More often than not, they stem from an incident that a writer may have observed; or a news item that they came across somewhere; or a true incident that someone shared with the writer.

The stories included in this anthology fall into these broad categories. Highlighting life’s subtle intricacies, these stories provide genuine and heartfelt perspective on everyday occurrences around us. Included in this collection is the story “Saloon” that was awarded second place prize in a 2024 Tamil literary competition. “Saloon” is the story of Siva, an uneducated, ordinary man with extraordinary wisdom and perspective on life.