Read
யவனிகா
எவ்வளவுதான் கணேஷ்-வசந்த் தோன்றும் ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் என்று இந்தக் கதையை விமர்சிக்க விரும்பினாலும், அது இயலாது. இரண்டு தனிப்பட்ட கதைக் கருக்களை எப்படியோ ஒன்று சேர்க்க வேண்டுமென்று சுஜாதா செய்துள்ள முயற்சி சற்றே அமெச்சூரிஷாக அமைந்தது ஒரு காரணம்; பல இடங்களில் தொய்வு தட்டுவது இரண்டாவது காரணம்.
எப்படி இருந்தாலும் கணேஷ்-வசந்த் தோன்றுவதால் சுஜாதா ரசிகர்கள் நிச்சயம் ஒரு முறையாவது படிக்கலாம்.